Auckland Council Libraries: Tamil new titles

New titles

Ngā Taitara hōu

Tamil

False
 

மண்டியிடுங்கள் தந்தையே

ராமகிருஷ்ணன், எஸ்.

Novel based on a few incidents from the life of Leo Tolstoy, 1828-1910, Russian author.

Request
 

பட்டா கேட்டு மனு

கோவிந்தராசு, ஊத்தங்கால் ப.

Request
 

குலதெய்வம்

தேன்தமிழன்

Request
 

பயங்கரவாதி

தீபச்செல்வன்

Request
 

பெரிய புராணம் போற்றும் பெண் திலகங்கள்

ஜெயந்தி நாகராஜன்

Plays on Tamil female Śaivite leaders; adaptation from Periyapurāṇam, verse hagiography, by Cēkkiḻār, 12th century Tamil devotional poet.

Request
 

ஐந்து வருட மௌனம்

ராமகிருஷ்ணன், எஸ்.

Request
 

ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா?

நஸீமுத்தீன், ஏவி. எம்.

Novel based on the life of a Muslim woman.

Request
 

கல்கியின் பொன்னியின் செல்வன்

ரங்கராஜன், அனந்தசாய்ராம்

Abridged version of Poṉṉiyiṉ Celvaṉ, 5 volumes novel by Kalki, 1899-1954, Tamil author.

Request
 

பேஎய் வழி கடிகை

மதியழகன்

Novel on mystery and paranormal themes.

Request
 

பிட்காயின் பரமபதம்

சுப்ரமணியன், ரவி

Suspense novel; previously serialized in Nāṇayam vikaṭaṉ, Tamil weekly.

Request
 

அங்கொரு நிலம் அதிலொரு வானம்

சிவராமன், கு.

Travelogue of the author covering different countries of the world; including Tamil people and culture in these countries.

Request
 

சரித்திரம் படைத்த சாதனைப் பெண்கள்

பொய்யாமொழி

Collection of short biography and achievements of some women celebrities; chiefly from India.

Request
 

அகத்தாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எஸ்.

ராணிமைந்தன்

Biography of Vai. Paḻaṉiccāmi, born 1944, retired I.A.S. officer.

Request
 

சுவையான காய்கறி சமையல் வெரைட்டீஸ்

சீதாலஷ்மி

Recipes of vegetarian dishes from South India.

Request
 

உயிர் காக்கும் பசி

பாரதநேசன், ஆர். கே.

On the medicinal uses of all the food items with tips for healthy life.

Request
 

சினிமே வியாபாரம் 3.0

சங்கர் நாராயண்

Articles on Tamil motion picture industry.

Request
 

பங்குச்சந்தை

ரங்கராஜன், அனந்தசாய்ராம்

A guide book for share market investments in India.

Request
 

மனச்சாட்சியின் குரல்கள்

மாடசாமி, ச.

Facebook posts on education, politics, conservatism and struggle in India.

Request
 

நாணயச் சுரங்கம்

குன்றில்குமார்

On the origin and development of coins and currency in India.

Request
 

போராட்டங்களின் கதை!

முத்துக்கிருஷ்ணன், அ.

On the worldwide protests and struggles; previously serialzed in Jūṉiyar vikaṭaṉ, Tamil magazine.

Request
 

தலைவலி

பாஸ்கரன், ஜெ.

On various types of headaches, its causes and treatment.

Request
 

வேர்களாகும் விழுதுகள்

இரத்தினசாமி, ரமாதேவி

On the achievements of various Indian women after facing the gender, caste discrimination and social struggle.

Request
 

சர்வதேச்த் திரைப்படங்கள்.

சுரேஷ் கண்ணன்

On important world movies released after 2010; previously serialized in Kumudam, Tamil magazine.

Request
 

நாதுராம் கோட்சே

ஜா, திரேந்திர கே.

On the assassination of Mahatma Gandhi, 1869-1948, Indian statesman, by Nathuram Vinayak Godse, 1912-1949 and his idea of India.

Request
 

அசோகர்

மூர்த்தி, எஸ். எல். வி.

On the life of Aśoka, King of Magadha, active 259 B.C.

Request
 

அறிவுக்கு ஆயிரம் கண்கள்

ஹேமபிரபா

On curiosities and wonders related to everyday science and technology.

Request
 

திரைப்படச் சோலை

சிவகுமார்

Anecdotes on Tamil motion pictures, actors and actresses.

Request
 

100 நகைச்சுவைக் கதைகள்

லீலா, எஸ்.

Stories based on humorous themes.

Request
 

இரு நகரங்களின் கதை

டிக்கன்ஸ், சார்லஸ்

1859ஆம் ஆண்டு வெளியான ‘இரு நகரங்களின் கதை' என்பது ஒரு வரலாற்று நாவலாகும். இக்கதை பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னும் பின்னுமான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் லண்டன், பாரிஸ் ஆகிய இரு நகரங்களைப் பற்றியது. இந்த நாவல் பிரெஞ்சு மருத்துவர் மானெட், பாரிஸில் உள்ள பாஸ்டில்லில் 18 வருட சிறைவாசம் மற்றும் அவர் சந்தித்திராத தனது மகள் லூசியுடன் லண்டனில் வாழ விடுதலை செய்யப்பட்ட கதையைச் சொல்கிறது, பிரெஞ்சுப் புரட்சி மற்றும் பயங்கரவாத ஆட்சிக்கு வழிவகுத்த நிலைமைகளுக்கு எதிராகக் கதை நிகழ்கிறது. டிக்கன்ஸின் மிகச்சிறந்த வரலாற்றுப் புனைவாக இது பல அறிஞர்களாலும் விமர்சகர்களாலும் மதிப்பிடப்படுகிறது.---https://www.ncbhpublisher.in

Request
 

கிச்சா பச்சா.

விழியன்

நீங்கள் நிறைய நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதாலும் கதை கேட்பதாலும் உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது தெரியுமா? எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படமாக மாற்றி அமைத்துக்கொள்கின்றீர்கள். “ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று படித்ததும் அந்த காட்சியை மனதிற்குள் பார்க்கின்றீர்கள். “காகம் வடையைத் தூக்கிக்கொண்டு பறந்தது” என்றதும் புகைப்படம் வீடியோ காட்சியாக மாறுகின்றது. இந்தப் புகைப்படமும் வீடியோவும் உங்கள் கற்பனைத்திறனை வளர்க்கின்றது. அது உங்கள் தினசரி வாழ்க்கையை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும், பிரச்சனைகளை வேறுவடிவத்தில், வேறு கோணத்தில் அணுக உதவும். அதனால் நிறைய நிறைய வாசியுங்கள்.---https://www.commonfolks.in.

Request
 

என்ன சொன்னது லூசியானா?

மதிவதனி

இருவர் கதைகளிலும், பிரபஞ்சம் மனிதருக்கு மட்டும் அல்ல; எல்லா உயிர்களுக்கும் ஆனது என்பது தான் முக்கியக் கருப்பொருள். குழந்தைகளுக்கான கதை என்றாலே உற்சாகம். குழந்தைகளே குழந்தைகளுக்கான கதைகளைச் சொன்னால் இன்னும் இன்னும் உற்சாகமே. இயற்கையை நேசிக்கும் அண்னன் ஸ்ரீராமும் தங்கை மதவதனியும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு புதிய புதிய கதைகளைச் சொல்கின்றனர். எளிமையான சிக்கல்கள். இசைவான தீர்வுகள். கதையை திடீரென முடித்து ஆச்சரியப்படுத்துகின்றனர். வாசிப்பும் அனுபவமும் இன்னும் இவர்களை மெருகேற்றும்.---https://www.panuval.com.

Request
 

கானகப் புத்தகம்

கிப்ளிங், ருட்யார்ட்

Request
 

காக்கையாரும் சீஸ் துண்டும்

டீ சில்வா, சமுத்திரிகா

Picture book

Request
 

ஆமை முயல் ஓட்டப் பந்தயம்

டீ சில்வா, சமுத்திரிகா

Picture book

Request
 

எப்படி "பலகாரம்" பங்கிடப்பட்டது

டீ சில்வா, சமுத்திரிகா

Picture book

Request
 

உறைபனித் தாத்தா

சிவலிங்கம்

Picture book

Request
 

பாலன் வருகிறான்

துரையர், கவிஞர்

Picture book

Request
 

கொரில்லாவின் பார்ட்டி

ஜோஸ், ஜெம்மா

Picture book

Children's story based on a gorilla who hides party hats in different places.

Request
 

இந்த நாய்க்கு என்ன பெயர் வைக்கலாம்? = Indha naaikku enna peyar vaikkalaam?

ராமன், மேனகா

Picture book

Story about a dog, who suddenly appears on a street one day and decides to stay. So now he needs to be given a name. But he is too scrawny to be Laddoo, not furry enough to be Fluffy, and too much of a scaredy-dog to be Rambo. What do they call this dog?; for...

Request
 

சிங்கமும் முள்ளெலியும் = The lion and the Hedgehod = Singamum mulleliyum

ஶர்மா, ஜே. பி.

Picture book

The lion learns the lesson from this story that even a small and ugly looking hedgehog is and important creature created by God for some useful purpose.

Request
 

ஜிரோ மீட்டே = Jiro mithe = Jiro meetae

அப்பி, அன்வித்தா

Picture book

Popular tale from Andaman, tells us that the great Andamanese consider birds as their ancestors and refrain from eating them.

Request
Auckland Council Libraries:New titles Check out the latest new titles in fiction, nonfiction, DVDs, CDs, eBooks, audiobooks, Māori, and community language books.